Published:Category:

ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்கள்..!

#MIvDC

ஆப்கானில் அட்சி அமைக்க முடியாமல் திணறும் தாலிபான்கள்..!

தலிபான்கள் மத்தியில், அதிகார போட்டியும் உள்ளது. தங்கள் சாதி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற வகையில், கடும் அதிகாரப் போட்டி நிலவுகிறது. 

இதனால் தான் தாலிபான்கள் மிக எளிதாக எதிர்ப்பு ஏதும் இன்றி ஆப்கானிஸ்தானை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து விட்டாலும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் பிரதமர், சுப்ரீம் லீடர் குறித்த அறிவிப்புகள் வந்தாலும், இன்னும் அதிகாரபூர்வமாக பதவி ஏற்பு நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.

அதிலும், நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்ட பராதர், அதிகார போட்டி மோதலில் இறந்து விட்டார் என செய்திகள் தொடர்து பரவி வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் அதனை மறுத்து வருகின்றனர். 

அவருடைய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு அவர் உயிருடன் தான் இருக்கிறார் என வதந்திக்கு முற்று புள்ளி வைக்க முயன்று வருகின்றனர். ஆனால், ஆடியோ செய்தி குறித்தும் பல சந்தேக கேள்விகள் எழுப்பப் படுகின்றன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar