Published:Category:

ஒரே குடும்பத்தின் 5 பேர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!

#MIvDC

ஒரே குடும்பத்தின் 5 பேர் வீட்டிலிருந்து சடலமாக மீட்பு!

ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குடும்பத்தினர் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சடலங்கள், உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்றிருக்கும் இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களில் 9 மாத குழந்தையும் அடங்கும் என்பது வேதனையை அதிகரிக்கிறது. இந்த துர்சம்பவம் வெளியான பிறகு, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர் என்பது சோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த திகிலூட்டும் சம்பவம் பெங்களூரு பயதாரஹல்லியில் நிகழ்ந்தது.

வீட்டில், 4 குடும்ப உறுப்பினர்கள் கயிற்றில் தொங்கிய நிலையிலும், 9 வயது குழந்தையின் சடலம் படுக்கையிலும் கிடந்தது. உயிருடன் இருந்த இரண்டரை வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.

 முதற்கட்ட விசாரணையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால், கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar