Published:Category:

பெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன்: பதைபதைக்கும் சிசிடிவி கட்சி..!

#MIvDC

பெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன்: பதைபதைக்கும் சிசிடிவி கட்சி..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கார் மீது போலீஸ் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற பெண் பலியாகினர். மேலும் 8 போலீஸ் உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் மீது போலீஸ் வேன் மோதிய சம்பவம் குறித்த வீடியோவை பார்த்தால், வேகமாக போலீஸ் வேன் செல்வதை பார்க்க முடியும். ஆனால் போலீஸ் வேன் செல்லும் பாதை சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், வாகனங்கள் சாலையில் செல்லும் போது, இடதுபுறமாக தான் செல்ல வேண்டும். 

இந்த வீடியோவில் போலிஸ் வேன் வலதுபுறம் வேகமாக செல்வதைக் காணலாம். சட்டத்தை மதிக்க வேண்டிய போலிஸ் அதிகாரிகள் சாலை விதிகளை மதிக்கவில்லை என்பது வீடியோ காட்சிகள் மூலம் புலப்படுகிறது.

அதேநேரத்தில் சாலையில் சரியான பாதையில், அதாவது வலதுபுறமாக கார் வருகிறது. தற்போது இந்த விபத்துக்கு யார் காரணம் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். 

விபத்தின் வீடியோ காட்சி: https://twitter.com/ZHindustanTamil/status/1438772346450370565

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar