Published:Category:

ஜன்னல் திரைச்சீலை அணிந்து நுழைவுத் தேர்வு எழுதிய மாணவி..!

#MIvDC

ஜன்னல் திரைச்சீலை அணிந்து நுழைவுத் தேர்வு எழுதிய மாணவி..!

அசாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டம், சாரியாலி பகுதியை சேர்ந்த மாணவி ஜூபிலி தமுலி அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுத 70 கி.மீ. தொலைவில் உள்ள தேஸ்பூர் நகருக்கு சென்றார். அங்குள்ள கல்லூரியில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மாணவி ஜூபிலி அரைக்கால் சட்டை அணிந்திருந்தார். அவரது அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தன. ஆனால் அரைக்கால் சட்டை அணிந்திருப்பதால், ஆடைக் கட்டுப்பாடு காரணமாக நுழைவுத் தேர்வு எழுத அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தேர்வு மையத்துக்கு அருகில் துணிக்கடை எதுவும் இல்லை. சுமார் 8 கி.மீ. தொலைவு சென்றால் மட்டுமே புதிய துணி வாங்க முடியும். வேறு வழியின்றி தேர்வு மைய அறையின் திரைச்சீலையை மாணவி ஜூபிலி இடுப்பில் சுற்றிக் கொண்டு வந்தார். அதன்பிறகே அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

இது எனது வாழ்வில் ஏற்பட்ட மிகவும் அவமானகரமான நிகழ்வாகும். ஆடைக் கட்டுப்பாடு குறித்து எவ்வித வழிகாட்டு நெறிகளும் வழங்கப்படாத நிலையில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. மனஉளைச்சலோடு நுழைவுத் தேர்வை எழுதியுள்ளேன் என மாணவி கூறியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar