Published:Category:

பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.

#MIvDC

Listen to news

பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ; 2 பேர் பலி.

பெங்களூரில் கிடங்கில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த இருவர் உயிரிழந்தனர். 5 பேர் தீக்காயமடைந்தனர்.

பெங்களூர் தரகுப்பேட்டையில் தனியார் லாரி சுத்திகரிப்பு வளாகத்தில் உள்ள கிடங்கில் பட்டாசுகள் அடங்கிய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நேற்று நண்பகலில் திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

இந்த விபத்தில் அங்குப் பணிபுரிந்த  இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் தீக்காயமடைந்தனர்.

இந்த விபத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar