Published:Category:

சாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கும் ; ஒக்ஸ்போர்ட் பேராசிரியர்

#MIvDC

Listen to news

சாதாரண தடிமனை மட்டுமே ஏற்படுத்துவதாக கொவிட் வைரஸ் வலுவிழக்கும் ; ஒக்ஸ்போர்ட் பேராசிரியர்

கொவிட் 19 வைரஸ் பலவீனமடைந்து இறுதியில் சாதாரண தடிமனை ஏற்படுத்தும் வைரஸாக மாறிவிடும் என ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை உருவாக்கிய பெண் பேராசிரியர் டாம் சாரா கில்பர்ட் தெரிவித்துள்ளார்.

கொவிட் எதிர்காலத்தில் மிகவும் கொடிய வைரஸாக மாறும் வாய்ப்பில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார் .

நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தொடர்ந்து ஆபத்தான வைரஸாக கொரோனா இருப்பதற்கான அதிக சந்தா்ப்பங்கள் இல்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

நாங்கள் ஏற்கனவே நான்கு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ்களுடன் வாழ்கிறோம். தற்போது பரவும் சார்ஸ்-கோவி -2 வைரஸூம் வலுவிழந்து அவற்றில் ஒன்றாக மாறும் எனவும் ரோயல் சொசைட்டி மருத்துவக் கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் டாம் சாரா கில்பர்ட் கூறினார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar