Published:Category:

மீண்டும் வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் - பீதியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள்..!

#MIvDC

மீண்டும் வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் - பீதியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள்..!

மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பின் கரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த 3 நகரங்களிலும் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடப் பயன்படும் ஆர் மதிப்பு (R-value) அளவு அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஐஎம்எஸ் நிறுவனம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. ஆர்-வேல்யு என்பது கரோனா வைரஸ் பரவும் வேகத்தை அதாவது, தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து புதிதாக எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பதைக் குறிக்கும். ற்போது நவராத்திரி, தீபாவளிப் பண்டிகைகளில் மற்றும் கோயில்களைத் திறக்க மகாராஷ்டிர அரசு அனுமதி போன்றவற்றால் இனிவரும் நாட்களில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6-ம் தேதி மும்பையில் மட்டும் 629 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர். இது கடந்த ஜூலை மாதத்துக்குப் பின் இந்த அளவு பாதிப்பு அதிகரித்தது இதுதான் முதல் முறையாகும். பெங்களூரு நகரில் கடந்த ஒரு மாதமாக ஆர்-மதிப்பு ஏறக்குறைய ஒன்று அளவிலும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 1 வரை 1.05 ஆகவும் அதிகரித்தது. டெல்லி, சென்னை, புனே ஆகிய நகரங்களில் ஆர்-மதிப்பு ஒன்றுக்குக் கீழ்தான் இருக்கிறது.

மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகரங்களில் ஆர்-மதிப்பு ஒன்றுக்கு அதிகமாகவும், ஒன்றாக இருப்பதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளதைக் குறிக்கிறது. டெல்லியில் கடந்த செப்டம்பர் 27 முதல் 30வரை ஆர் மதிப்பு ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், பின்னர் குறைந்துவிட்டது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar