Published:Category:

பிராம்டன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

#MIvDC

பிராம்டன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!

பிராம்டனில் உள்ள வணிக வளாகத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து Peel பிராந்திய காவல்துறை கூறுகையில், Dixie சாலையில் நள்ளிரவு 12:54 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிடந்த நபர் ஒருவரை கண்டுபிடித்தனர்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என Peel பிராந்திய காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பலியான நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து விசாரணைக்காக அப்பகுதியில் சாலைகள் பல மணி நேரம் மூடப்பட்டன.  துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சிவப்பு காரில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தப்பிச்சென்ற சந்தேக நபரை பிடிக்கும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar