Published:Category:

விரைவில் காதலனை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத்சிங்...!

#MIvDC

விரைவில் காதலனை திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத்சிங்...!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்கள் முன்பு, தனது காதலனை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், அவர் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2009 இல் சினிமாவுக்கு வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். 2012 இல் தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். புத்தகம், என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தாலும் 2017 இல் வெளியான ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களே அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

சில தினங்கள் முன்பு, தனது பிறந்தநாளின் போது, நடிகரும், தயாரிப்பாளருமான ஜhக்கி பஹானியை காதலிப்பதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தார். அவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களையும் வெளியிட்டார்.

பொதுவாக திரையுலகினரின் காதல் முதலில் மீடியாவில் கசிந்து, சம்பந்தப்பட்டவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து, இறுதியில் அவர்களாகவே பிரஸ்ஸை கூட்டி, நாங்க காதலிக்கிறோம் என ஒப்புதல் வாக்குமூலம் தருவதுதான் வாடிக்கை.

ரகுல் ப்ரீத் சிங் விஷயத்தில், யாருக்கும் சந்தேகம் வராத அளவில் பல மாதங்களாக இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். அவரே அறிவிக்கும்வரை அவர்களின் காதல் குறித்து யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது திருமண வேலைகளில் பிஸியாகி வருவதாக மும்பையிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அவர் இப்போது தமிழில் இந்தியன் 2, அயலான் படங்களில் நடிக்கிறார். இதுதவிர அக்டோபர் 31 லேடீஸ் நைட் படத்திலும் நடித்து வருகிறார். இது தமிழ், தெலுங்கில் தயாராகிறது. அத்துடன், அட்டாக், மே டே, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா ஆகிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இதில் டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா படங்கள் மட்டுமே முடிந்துள்ளன.

பிஸியாக படங்களில் நடித்துவரும் நிலையில் ரகுல் ப்ரீத் சிங் திருமணம் செய்வாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பாமல் இல்லை.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

#MIvDC

யாழ்ப்பாணம் கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

Published:Category:

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

#MIvDC

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

Published:Category:

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

#MIvDC

தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவிப்பு.

Published:Category:

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

#MIvDC

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படையினர்.

Published:Category:

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

#MIvDC

கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து 19 பேர் கொண்ட குழுவினர் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுப்பு.

Published:Category:

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

#MIvDC

இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகறஞ்சினிதெரிவிப்பு.

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

#MIvDC

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

Published:Category:

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

#MIvDC

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

  • Thedipaar