Published:Category:

யூட்யூபில் 15 கோடி பார்வையாளர்களை கடந்த விஸ்வாசம் படத்தின் பாடல்..!!

#MIvDC

யூட்யூபில் 15 கோடி பார்வையாளர்களை கடந்த விஸ்வாசம் படத்தின் பாடல்..!!

 விஸ்வாசம் படத்தின் கண்ணாண கண்ணே பாடல் யூடியூபில் 15 கோடி பார்வையார்களை கடந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா , தம்பி ராமையா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்திருந்தனர். இந்த படம் அந்த ஆண்டும் மிக சிறந்த வெற்றிபடமாகும்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்த படத்தில் வரும் கண்ணாண கண்ணே பாடல் தந்தை மகளுக்கிடையே உள்ள அழகான அன்பை பறைசாற்றுவதாக இருந்தது.

இந்த பாடலை கவிஞர் தாமரை எழுதி சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்த பாடலுக்கென தனிரசிகர் பட்டாளமே உண்டு எனலாம். இந்த பாடலை இதுவரை யூடியூபில் 15 கோடி பேர் பார்த்துள்ளனர். இந்த படத்திற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar