Published:Category:

கனேடியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

#MIvDC

கனேடியருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

2021 ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, ஒன்ராறியோவில் பிறந்து அமெரிக்காவில் வாழும் David Card, Joshua D. Angrist என்னும் இஸ்ரேல் அமெரிக்கர், Guido W. Imbens என்னும் நெதர்லாந்து அமெரிக்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில், David Cardக்கு மட்டும் பரிசுத்தொகையில் பாதி வழங்கப்பட்டுள்ளது.

David, குறைந்தபட்ச ஊதியம், புலம்பெயர்தல் மற்றும் கல்வி ஆகியவை தொழிலாளர் சந்தையை எவ்விதம் பாதிக்கின்றன என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டிருந்தார். இதுவரை, குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதும், புலம்பெயர்தலும் ஒரு நாட்டை எதிர்மறையாக பாதிக்கும் என்றே பொருளாதார வல்லுநர்கள் முதல் பலர் என்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், Davidஇன் ஆய்வு, அந்த எண்ணத்தையே முற்றிலும் மாற்றியுள்ளது. அவர், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல் வேலைக்கமர்த்தப்படும் தொழிலார்களின் எண்ணிக்கையை குறைக்காது என்றும், ஒரு நாட்டுக்கு புலம்பெயர்ந்து வருவோரால், அந்நாட்டில் பிறந்த குடிமக்களின் ஊதியம் பாதிக்கப்படாது என்றும் கண்டறிந்துள்ளார்.

அவருடன் நோபல் பரிசை பகிர்ந்துகொள்ளும் மற்றவர்களும், இதுபோன்ற சமூக பிரச்சினை குறித்தே ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar