Published:Category:

2 டோஸ் தடுப்பூசி போட்டும், 2 ஆவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை.

#MIvDC

Listen to news

2 டோஸ் தடுப்பூசி போட்டும், 2 ஆவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை.

தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்  (Pragya Jaiswal ) .

தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக அக்கண்டா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார்.

 பின் 2 தடுப்பூசிகள் போட்டுக் கொண்டார்.

இந்த நேரத்தில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நோய் தொற்று ஏற்பட்டதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar