Published:Category:

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல : வடகொரிய தலைவர்

#MIvDC

Listen to news

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல : வடகொரிய தலைவர்

ஆயுதங்களைப் அதிகரிப்பது தற்காப்புக்காக மட்டுமே போரைத் தொடங்குவதற்கு அல்ல என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

‘தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம்’ என கூறினார்.

பைடன் நிர்வாகம் பியோங்யாங்கிற்கு எந்தவிதமான விரோத நோக்கமும் இல்லை என்று பலமுறை கூறியுள்ளது.

ஆனால், ‘அதை நம்பும் நபர்கள் அல்லது நாடுகள் இருந்தால் அதனை அறிய தான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

இது விரோதமானது அல்ல என்று நம்புவதற்கு அவர்களின் நடவடிக்கைகளில் எந்த அடிப்படையும் இல்லை’ என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

  • Thedipaar