Published:Category:

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியை மிருகத்தனமாக கைது.

#MIvDC

Listen to news

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியை மிருகத்தனமாக கைது.

அமெரிக்காவில் போதைபொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தில், கருப்பினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார்   வீதியில்  தரதரவென இழுத்து போட்டு கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

காரில் சென்ற மாற்றுத்திறனாளி நபரை நிறுத்திய போலீசார் அவரை காரில் இருந்து இறங்க வலியுறுத்தினர்.

இறங்க மறுத்த அந்த நபரை  காரில் இருந்து இழுத்து வெளியே தள்ளினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதை பார்வையிட்டவர்கள் இன ரீதியாகவும், மிருகத்தனமாக செயற்படுவதாகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar