Published:Category:

கனடாவில் வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு வந்த விண்கல்.

#MIvDC

Listen to news

கனடாவில் வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு வந்த விண்கல்.

கனடாவில் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண் அருகே விண்கல் ஒன்று கூரையை உடைத்துக்கொண்டு விழுந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த இந்த சம்பவத்தில்,

இரவில் கூரையை உடைத்துக்கொண்டு ஏதோ ஒன்று அறைக்குள் விழுந்ததை உணர்ந்த அந்தப் பெண், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக பயந்து  பதறியடித்து மின் விளக்கை ஒளிரச் செய்து செய்து பார்த்துள்ளார்.

அப்போது, அவரது தலையணை அருகே விண்ணில் இருந்து பாய்ந்து வந்த விண்கல் இருந்துள்ளது.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar