Published:Category:

வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு கட்டி கையளிக்கப்பட்டுள்ளது.

#MIvDC

வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு கட்டி கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது, குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும், ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய கலந்துகொண்டு வீட்டினை கையளித்ததுடன், அன்பளிப்பு பொருட்களையும் வழஙிகியிருந்தார்.

தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த நிகழ்வில் 72வது இராணுவ தினத்தையொட்டி 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழவ்ில்  முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar