Published:Category:

பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை.

#MIvDC

Listen to news

பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை.

ஜம்மு காஷ்மீரில், நேற்றும்  தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில், 2 வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

குல்காம் பகுதியிலுள்ள வான்போ என்ற இடத்தில் பீகாரைச் சேர்ந்த 3 பேர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் இருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்தார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar