Published:Category:

தலைவன் வேற ரகம். ராஜூவை புகழ்ந்து பாராட்டிய அஞ்சனா!

#MIvDC

தலைவன் வேற ரகம். ராஜூவை புகழ்ந்து பாராட்டிய அஞ்சனா!

பிக்பாஸ் போட்டியாளரான ராஜு மிகவும் திறமையான, அமைதியான நகைச்சுவையான போட்டியாளர் என அஞ்சனா அவரை புகழ்ந்து பாராட்டி இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தில் நடித்த போதே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த சீசனில் எனக்கு பிடித்தது ராஜு தான்பா… பிக்பாஸில் கலந்துக்கொண்டிருக்கும் போட்டியாளரின் பெயர் கூட எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் தலைவன் வேற ரகம் என கூறி புகழ்ந்து தள்ளியுள்ளார். அஞ்சனாவின் இந்த பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏற்கனவே ஆடியன்ஸ் பலருக்கும் பிடித்த போட்டியாராக இருப்பது ராஜு நேர்மையாக விளையாடும் நல்ல மனிதர் அவர் தான் இந்த சீசனில் வெற்றிபெற வேண்டும் என மக்கள் கூறி வரும் நிலையில் அஞ்சனாவின் இந்த பதிவு ராஜுவுக்கு மேலும் ஆதரவு குவிந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar