Published:Category:

Meadow Lake பகுதியில் காரின் மேற்கூரையே நொறுங்கிய நிலையிலும் போதையில் வாகனத்தை செலுத்திய பெண்!

#MIvDC

Saskatchewan, Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய  27 வயது இளம்பெண் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

திருப்பம் ஒன்றில் ட்ரக் மீது மோதிய வேகத்தில் அவரது காரின் மேற்கூரை பறந்துபோய்விட்டிருக்கிறது. காரின் முன்பக்கக் கண்ணாடி சிதைந்த நிலையிலும், அந்த பெண் காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.

அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட, நான்கு மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. அத்துடன், அவரது காரில் ஆறு மதுபாட்டில்கள் காலியாகவும் ஒரு மதுபாட்டில் பாதி மதுவுடனும் கண்டெடுக்கப்பட்டன.

அந்த பெண் மீது, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது, விபத்து ஏற்பட்ட பின்னும் காரை நிறுத்தாதது மற்றும் பொலிசாரிடமிருந்து தப்பியோடியது முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar