Published:Category:

வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் பலி.

#MIvDC

Listen to news

வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் பலி.

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 3 நாட்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 264 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைப்பற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் தாக்குதல் நடத்திய ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 264 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 36 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த 21 ஆம் திகதி அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில்  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 64 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

#MIvDC

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

Published:Category:

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

#MIvDC

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

Published:Category:

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

#MIvDC

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

Published:Category:

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

#MIvDC

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

Published:Category:

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

#MIvDC

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

Published:Category:

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

#MIvDC

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

Published:Category:

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

#MIvDC

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar