Published:Category:

தமிழீழத் தேசியச் சின்னங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை கண்டிக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை..!

#MIvDC

தமிழீழத் தேசியச் சின்னங்கள் தவறான முறையில் பயன்படுத்துவதை கண்டிக்கும் கனடியத் தமிழர் தேசிய அவை..!

தமிழீழத் தேசியச் சின்னங்களை தவறான முறையில் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழீழ விடுதலை வரலாற்றில் தமிழீழ மண்ணையும் தேசியச் சின்னங்களையும் சம அளவில் கட்டிக்காத்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அப்படியான உயிரினும் மேலாக மதித்துப் போற்றப்படும் தேசியச் சின்னங்களை தவறான முறையில் பயன்படுத்துவதை கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)வன்மையாகக் கண்டிக்கிறது.
 
அதே வேளை இப்படியான  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனிப்பட்ட நிகழ்வுகளை தேசியம் சார்ந்த கட்டமைப்புக்களைத் தொடர்புபடுத்தி  தமிழ் மக்களின் தமிழ்த்தேசிய அபிலாசைகளைச் சிதைக்கவும் தமிழ் தேசிய ஆர்வலர்களுக்குள்  பிளவுகளை ஏற்படுத்தவும் விசமத்தனமான பரப்புரைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கா அரசின் முகவர்களை இனங்கண்டு தமிழ் மக்கள் புறந்தள்ளவேண்டும் எனவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar