தமன்னாவால் ரூ.5 கோடி நஷ்டம் ; வழக்கு பதிவு.
தமன்னாவால் ரூ.5 கோடி நஷ்டம் ; வழக்கு பதிவு.
தமன்னா தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்துவிட்டு திடீரென்று நீக்கிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம்
ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.
விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய வர்த்தமானி.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய வர்த்தமானி.
இலங்கையில் சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த அமெரிக்கா உறுதி.

இலங்கையில் சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த அமெரிக்கா உறுதி.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி.
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.
ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ.

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ.
ஆயில் கொள்கலன் லாரியும், பேருந்தும் மோதி விபத்து. ; 20 பேர் பலி.

ஆயில் கொள்கலன் லாரியும், பேருந்தும் மோதி விபத்து. ; 20 பேர் பலி.
பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு.

பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு.
இந்தியாவில் கொள்கலன் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாப பலி.

இந்தியாவில் கொள்கலன் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாப பலி.
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த "எலி" திரைப்பட நடிகர் கைது.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த "எலி" திரைப்பட நடிகர் கைது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிப்பு