Published:Category:

இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலையை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

#MIvDC

Listen to news

இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலையை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

லீனா மணிமேகலை மீது தாம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சுட்டிக்காட்டி, அவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கக் கூடாது என மண்டல  கடவுச்சீட்டு   அலுவலரிடம் சுசிகணேசன் புகார் அளித்திருப்பதால், கடவுச்சீட்டு  கிடைப்பதில் லீனா மணிமேகலைக்கு சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா செல்ல வேண்டும் என்பதால் தனது  கடவுச்சீட்டை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரி லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் கார்த்திகை 1 ம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு லீனா மணிமேகலையையும், சுசி கணேசனையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.    

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar