இயக்குனர் சுசி கணேசன், லீனா மணிமேகலையை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.

லீனா மணிமேகலை மீது தாம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சுட்டிக்காட்டி, அவருக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கக் கூடாது என மண்டல கடவுச்சீட்டு அலுவலரிடம் சுசிகணேசன் புகார் அளித்திருப்பதால், கடவுச்சீட்டு கிடைப்பதில் லீனா மணிமேகலைக்கு சிக்கல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஆராய்ச்சிப் படிப்புக்காக கனடா செல்ல வேண்டும் என்பதால் தனது கடவுச்சீட்டை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரி லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் கார்த்திகை 1 ம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு லீனா மணிமேகலையையும், சுசி கணேசனையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது