Published:Category:

நெதர்லாந்தில் தானியங்கி முறையில் இயங்கும் மின்சார ரோபோ படகு.

#MIvDC

Listen to news

நெதர்லாந்தில் தானியங்கி முறையில் இயங்கும் மின்சார ரோபோ படகு.

நெதர்லாந்தில் தானியங்கி முறையில் இயங்கும் மின்சார ரோபோ படகு உருவாக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள படகிற்கு  ரோபோட்  என கண்டுபிடிப்பாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

ஆம்ஸ்டர்டாம் நகர கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், விரைவில் பொது சேவைக்கு கொண்டு வரப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தபால் சேவை, வணிக போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பன்முகத் தன்மையில் படகை இயக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar