Published:Category:

தமிழினப் படுகொலை விசாரணை கோரி கனடாவில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு!

#MIvDC

தமிழினப் படுகொலை விசாரணை கோரி கனடாவில் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு!

தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகன பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துவரும் நவம்பர் மாதம் -07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொரன்டோவில் இந்தப் பேரணி இடம்பெறும். கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமும் இணைந்து பேரணி ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும். அதே நேரத்தில் பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பிலிருந்தும் வாகனப் பேரணி தொடங்கும்.

தொடர்ந்து 360 யுனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar