Published:Category:

தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

#MIvDC

Listen to news

தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் முறையாக இல்லை எனக் கூறி, தொடரப்பட்ட வழக்கில், மேல் நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், சிகரெட் மற்றும் புகையிலை விளம்பரப்படுத்துதல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி அமைக்கப்பட்ட குழு மூலம் படத்தின் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய - மாநில அரசுகள் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, பாதிப்புகாக இந்தியா ஆண்டுக்கு 13,500 கோடி ரூபாய் செலவிடுவதாக சுட்டிக்காட்டி, நோட்டீஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.    

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar