Published:Category:

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக போதை மருந்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

#MIvDC

Listen to news

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக போதை மருந்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அதிக போதை மருந்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணத்தில்  நாளுக்கு 4 பேர்கள் அதிக போதை மருந்தால் மரணமடைந்துள்ளதாக தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதேவகையில், 2020 ஆண்டு வைகாசி மாதத்திற்கு பின்னர் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது  கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் சுமார் 100 பேர்கள் அதிக போதை மருந்து காரணமாக மரணமடைந்துள்ளனர்.

30 வயது கடந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதும், இதில் ஆண்களே அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar