Published:Category:

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யா படங்களை நீக்கிய நடிகை சமந்தா!!

#MIvDC

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யா படங்களை நீக்கிய நடிகை சமந்தா!!

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். இவர்கள் பிரிவுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

இதையடுத்து தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக சில யுடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்து வீடியோக்களை நீக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமந்தா நீக்கி உள்ளார்.

திருமணம் ஆனதும் தேனிலவுக்கு சென்று பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் கணவருடன் சுற்றுலா சென்று எடுத்து பதிவிட்ட புகைப்படங்கள், வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தபோது நாகசைதன்யாவுடன் எடுத்த விதவிதமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார்.

பொதுவான நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படத்தையும், நடிகர் ராணாவின் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தையும் மட்டும் நீக்கவில்லை. அந்த இரண்டு புகைப்படங்களிலும் சமந்தாவுடன் நாக சைதன்யா இருக்கிறார். நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா புகைப்படத்தை சமந்தா நீக்கவில்லை. சமந்தா பிரிந்தாலும் எங்களுக்கு பிரியமானவராக இருப்பார் என்று நாகர்ஜுனா தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar