சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி..
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ரஜினி..
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28- ஆம் தேதி திடீர் உடல்நிலை குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார். அதன்பின்னர் சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார்.
மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவரை அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனித்து வந்தனர். இந்நிலையில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால் இரவு வீடு திரும்பினார். வீட்டின் வாசலில் அவரது மனைவி லதா ஆர்த்தி எடுத்து அவரை வரவேற்ற பின்னர் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தாவாறு வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எனது ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி. எனது நலன் பற்றி விசாரித்து அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.