Published:Category:

கனடாவில் இனவெறியை தூண்டும் வகையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்.

#MIvDC

Listen to news

கனடாவில் இனவெறியை தூண்டும் வகையில் பாடசாலைக்கு வருகை தந்த ஆசிரியர்.

கனடாவில் இனவெறியை தூண்டும் வகையில் முகத்தில் கருப்பு நிற மையை பூசி கொண்டு ஆசிரியர் பாடசாலைக்கு  வருகை தந்தமை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

ரொறன்ரோவில் உள்ள உயர் நிலை  பாடசாலையில் தான் இந்த சர்ச்சைக்குரிய விடயம் அரங்கேறியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் ஹாலோவீன் தினம் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விதவிதமான அலங்காரம் செய்து கொண்டு பாடசாலைக்கு வருகை தந்தனர்.

அந்த வகையில் ஆசிரியர் ஒருவர் முகத்தில் கருப்பு நிற மையை பூசி கொண்டு  பாடசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இது இனவெறியை தூண்டுவதாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதையடுத்து அந்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.    

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar