Published:Category:

திருகோணமலையில் "பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு".

#MIvDC

திருகோணமலையில் "பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு".

திருகோணமலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மற்றும் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்களது தலைமையிலும் நேற்று (02) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்திலும், நண்பகல் 1.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தி/ ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.

சாதகமான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம் மாணவர்களைப் பொதுப்பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar