Published:Category:

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ரொறன்ரோவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி.!

#MIvDC

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ரொறன்ரோவில் மாபெரும் கண்டன கவனயீர்ப்புப் பேரணி.!

தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகன பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நவம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் இந்தப் பேரணி இடம்பெறும். கனடிய தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமும் இணைந்து பேரணி ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

நவம்பர் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் கண்டன கவனயீர்ப்பு வாகனப் பேரணி, பிராம்ப்ரன் நகரசபைக்கு முன்னால் உள்ள மெயின் வீதியிலிருந்தும் (Main St), ஸ்காபரோ மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் (Markham St & Steeles Ave) சந்திப்பிலிருந்தும் ஆரம்பமாகி, 360 யுனிவெசிற்றியை (360 University Avenue) பிற்பகல் 3.30 மணிக்கு சென்றடையும்.

  1.  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் மேலதிக தாமதமின்றி தமிழின அழிப்பை தன்னுடைய விசாரனையில் முழுமையாக உள்ளடக்கக் கோரியும்;

  2.  இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சாவை ஸ்கொட்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற்றக் கோரி கண்டனப் பேரணி இடம்பெற உள்ளது.

கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்:
தொடர்புகளுக்கு:
416 830 7703
647 975 0524
416 662 2326
647 741 5228

இந்நிகழ்வு தொடர்பிலான எமது முந்தைய செய்தி - https://thedipaar.com/detail.php?id=46764

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

Published:Category:

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

#MIvDC

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

  • Thedipaar