Published:Category:

மதுபான விளம்பரத்தில் கணவருடன் காஜல் அகர்வால்.

#MIvDC

Listen to news

மதுபான விளம்பரத்தில் கணவருடன் காஜல் அகர்வால்.

தமிழ் சினிமாவிற்கு 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் காஜல் அகர்வால்.

தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றார்.

இவர் கடந்த ஆண்டு கெளதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஸ்கி பிராண்ட் ஒன்றிற்கு கணவருடன் சேர்ந்து விளம்பரம் செய்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஒரு முன்னணி நடிகை இப்படியா? நடந்து கொள்வது என ரசிகர்கள் பலர் திட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar