Published:Category:

படப்பிடிப்புகளில் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை ; ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன்

#MIvDC

Listen to news

படப்பிடிப்புகளில் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை ; ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன்

இனி படப்பிடிப்புகளில் ஒரு போதும் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை என முன்னாள் WWE சூப்பர் ஸ்டாரும், ஹாலிவுட் நடிகருமான டுவைன் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 21ம் தேதி, "ரஸ்ட்" திரைப்பட படப்பிடிப்பின் போது நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டத் துப்பாக்கியில் இருந்து எதிர்பார விதமாக வெளிப்பட்டத் தோட்டா தாக்கியதில்  ஹலினா ஹட்சின்ஸ் என்ற பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.

இந்நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள "ரெட் நோட்டீஸ்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்காக லாஸ் ஏஞ்சலிஸ் வந்த டுவைன் ஜான்சன் தனது நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படங்களில் இனி ஒரு போதும் நிஜத் துப்பாக்கிகளை பயன்படுத்தப் போவதில்லை என்றார்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar