Published:Category:

இரண்டு மாதங்களுக்குள் 134,000 புலம்பெயர்வோரை வரவேற்க காத்திருக்கும் கனடா.

#MIvDC

Listen to news

இரண்டு மாதங்களுக்குள் 134,000 புலம்பெயர்வோரை வரவேற்க காத்திருக்கும் கனடா.

2021ஆம் ஆண்டுக்குள், 401,000 புதிய புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிப்பதை இலக்காகக்கோண்டுள்ள கனடா, மாதம் ஒன்றுக்கு குறைந்தது 45,000 பேர் வரை நாட்டுக்குள் அனுமதித்தால் மட்டுமே தன் இலக்கை அடையமுடியும்.

அவ்வகையில், புரட்டாதி மாதத்தில் மட்டும், கனடா 45,000 பேரை வரவேற்றுள்ளது.

இந்த செய்தியை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு உறுதி செய்துள்ளது.

2020இல், 341,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்பதை கனடா இலக்காகக் கொண்டிருந்த நிலையில், 184,000 பேர் மட்டுமே கனடாவுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

அதை ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டு 401,000 புதிய புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிப்பது என கனடா முடிவு செய்தது.

ஆனால், இதுவரை கனடாவுக்கு 267,000 புலம்பெயர்ந்தோர் மட்டுமே புதிதாக வந்துள்ளார்கள்.

இம்மாதம் , அடுத்த மாதத்திற்குள் மீதமுள்ள 134,000 என்ற எண்ணிக்கை பூர்த்தி செய்யப்படவேண்டுமானால், மாதம் ஒன்றிற்கு சுமார் 45,000 பேர் வரை நாட்டுக்குள் அனுமதித்தால் மட்டுமே கனடா தன் இலக்கான 401,000 புலம்பெயர்ந்தோர் என்ற எண்ணிக்கையை அடையமுடியும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar