Published:Category:

டாக்டர் முடிஞ்சு டான்-ஆன சிவகார்த்திகேயன்: வெளியான அப்டேட்..!

#MIvDC

டாக்டர் முடிஞ்சு டான்-ஆன சிவகார்த்திகேயன்: வெளியான அப்டேட்..!

டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு தகவல்கள் வெளியிட்டுள்ளன.

முன்னணி இயக்குநர் அட்லீயிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சிபி சக்ரவர்த்தி. அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் டாக்டர் படத்தில் கதாநாயகி நடித்த ப்ரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னை என பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. சில தினங்களுக்கு முன் டான் படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சூரி, தன்னுடைய காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார், என இயக்குனர் சிபி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

#MIvDC

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

Published:Category:

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

#MIvDC

ஒப்பந்தப் பட்டியலில் இருந்து பிரபல வீரர் டிரெண்ட் போல்ட் விலகியுள்ளார்.

Published:Category:

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

#MIvDC

குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி இல்லாமல் போகும் என எச்சரிக்கை.

Published:Category:

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

#MIvDC

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு.

Published:Category:

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

#MIvDC

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு.

Published:Category:

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

#MIvDC

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை

Published:Category:

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

#MIvDC

லாரிகள் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் பலி.

Published:Category:

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

#MIvDC

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்க கோரிக்கை

Published:Category:

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

#MIvDC

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முடங்கும் நிலை

Published:Category:

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

#MIvDC

கோப்பாயில் கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் பொலிசாரினால் கைது.

  • Thedipaar