Published:Category:

RCMP போலீஸ் உதவி - இந்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் கனடாவில் விசாரணை.!

#MIvDC

RCMP போலீஸ் உதவி - இந்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் கனடாவில் விசாரணை.!

இந்தியாவில் நீதிக்கான சீக்கிய அமைப்பு, காலிஸ்தான் ஆதரவு பாபர் கல்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, காலிஸ்தான் புலிப்படை போன்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சீக்கியர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாக நிதி வருகிறதா என்று என்.ஐ.ஏ. என்னும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

அந்த வகையில் முதலில் என்.ஐ.ஏ. ஐ.ஜி. தலைமையிலான குழுவினர், கனடாவில் விசாரணை நடத்தி உள்ளனர். அங்கு ஆர்.சி.எம்.பி. என போலீஸ் அதிகாரிகளுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

இதுபற்றிஇந்திய தூதர் அஜய் பிசாரியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,இந்தியா, கனடா மூலோபாய கூட்டு, குற்றங்கள், பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் நல்லதொரு ஒத்துழைப்புக்கு வழிநடத்தி உள்ளது. இந்தியாவையும், கனடாவையும் பாதுகாப்பாக வைப்பதற்காக ஆர்.சி.எம்.பி.யும், என்.ஐ.ஏ.வும் ஒன்றிணைந்து உழைக்கின்றனர்” என கூறி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar