Published:Category:

அவசரமாக சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்த மதிப்பாய்வில் ஈடுபடும் ஹெல்த் கனடா!

#MIvDC

அவசரமாக சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்த மதிப்பாய்வில் ஈடுபடும் ஹெல்த் கனடா!

சிறுவர்களுக்கான தடுப்பூசி குறித்த மதிப்பாய்வுகளில் ஹெல்த் கனடா ஈடுபட்டுள்ளது. விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரசா டாம் கூறினார்.

இதேவேளை, சிறுவர்களுக்குப் போடுவதற்காக கனடா ஏற்கனவே 2.9 மில்லியன் பைசர் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துள்ளது. அத்துடன், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட மருந்துக் கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு மையங்களில் சிறிய கொரோனா வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக பெரியவர்களை விட சிறுவர்கள் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவங்கள் அரிதாகவே உள்ளன எனவும் டாம் குறிப்பிட்டார்.

கனடா பொது சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி கனடாவில் 12 வயதுக்குட்பட்ட சுமார் 4.3 மில்லியன் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சிறுவர்கள் உள்ளனர். கடந்த மாதத்தில், கனடா முழுவதும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar