Published:Category:

இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவை பார்த்திருக்கீங்களா!

#MIvDC

இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பாவை பார்த்திருக்கீங்களா!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.

இப்படத்தில் இவரது இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அனிருத் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவரது கைவசம் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட் என பல படங்கள் உள்ளன.

அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்திரா. இவர், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியான லதாவின் சகோதரராவார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்திலும் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களிலும் ரவி ராகவேந்திரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar