Published:Category:

போதைக்காக 2.6 பில்லியன் டொலர் செலவிட்ட கனேடியர்கள் - மிரள வைக்கும் அறிக்கை.!

#MIvDC

போதைக்காக 2.6 பில்லியன் டொலர் செலவிட்ட கனேடியர்கள் - மிரள வைக்கும் அறிக்கை.!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கனேடிய மக்கள் போதைக்காக செலவிட்ட தொகை 2.6 பில்லியன் டொலர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வினை, ஹாமில்டனின் McMaster பல்கலைக்கழகம் உட்பட மூன்று மையங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.

 திட்டமிடப்பட்ட விற்பனையை விட 5.5 சதவிகிதம் அதிக மது விற்பனை நடந்துள்ளதாகவும், இது தொற்றுநோய்க்கு முந்தைய கணிக்கப்பட்டதை விட 1.86 பில்லியன் அதிகமாக விற்பனையாகியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

கஞ்சா விற்பனை எதிர்பார்த்ததை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது எனவும், இதன் மதிப்பு கூடுதலாக 811 மில்லியன் டொலர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 2020ல் மட்டும் மது மற்றும் கஞ்சா விற்பனை 15 சதவீதம் அதிகரித்தது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar