Published:Category:

பரபரப்பான கட்டத்தில் கனடா-அமெரிக்கா எல்லை : 20 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாபெரும் மாற்றம்!

#MIvDC

பரபரப்பான கட்டத்தில் கனடா-அமெரிக்கா எல்லை : 20 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாபெரும் மாற்றம்!

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் (நவம்பர் 8) தளர்த்தப்பட்டு சர்வதேச பயணிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.  அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டிருந்த எல்லைகளை 20 மாதங்களுக்கு பிறகு திறப்பதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

அதிகளவான சர்வதேச பயணிகள் அடுத்த சில நாட்களுக்கு அமெரிக்காவை நோக்கிப் படையெடுப்பார்கள் என விமான நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

விமானப் பயணங்களுக்கான முன்பதிவுகள் நம்ப முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன என பாரிஸை தளமாகக் கொண்ட பயண நிறுவனமான ஜெட்செட் வோயேஜஸின் தலைவர் ஜெரோம் தோமன் தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தில் ஏற முன்னர் முன் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அத்துடன், பயணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொவிட் பரிசோதனை எதிர்மறை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அமெரிக்காவுக்கு வருவோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar