Published:Category:

கடுமையான விலைவாசி உயர்வை சந்திக்கப்போகும் கனேடிய மக்கள்!

#MIvDC

கடுமையான விலைவாசி உயர்வை சந்திக்கப்போகும் கனேடிய மக்கள்!

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதவாறு உலகளாவிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கனடாவில் கடந்த ஜனவரி முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 25 வீதம் வரை உயர்ந்துள்ளது.

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று பாங்க் ஒப் கனடா ஆளுநர் டிப் மக்லெம் எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் 4.1 சதவீதமாக இருந்த பணவீக்க வீதம் தற்போது 4.4 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது ஐந்து வீதத்தை எட்டலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால் நுகர்வோர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிகரித்துள்ள செலவீனங்களை ஈடுகட்டும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில், பால் விலையை உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar