Published:Category:

எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு.

#MIvDC

Listen to news

எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு.

மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு  நேற்றையதினம் டெல்லியில் நடைபெற்றது.

இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் குறித்த விருதினைப் பெற்றுக்கொண்டனர்.

அதேநேரம் தமிழகத்தை சேர்த்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸ் ஆகியோரும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

இதேபோன்று திரைப்படத்துறையில் பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலரும் விருதுகளை பெற்றுள்ளனர்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar