Published:Category:

ரொறன்ரோவில் பள்ளி சிறுமிகளை குறி வைக்கும் கும்பல்!

#MIvDC

ரொறன்ரோவில் பள்ளி சிறுமிகளை குறி வைக்கும் கும்பல்!

ரொறன்ரோ Willowdale பகுதியில், பள்ளி மாணவியை தனது காரில் ஏற்றி கடத்திச்செல்ல முயற்சி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 Willowdale பகுதியில் உள்ள சென்லாக் சாலையில் இரண்டு பாடசாலைகள் உள்ளன. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது குறித்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

பள்ளிக்கு அண்மையில்  11 வயது சிறுமி அருகே காரை நிறுத்திய ஓட்டுனர் அவருடன் உரையாடலில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதன் பின்னர் மாணவியை காருக்குள் ஏறுமாறு சந்தேக நபர் கூறிய நிலையில், நல்லவேளையாக சிறுமி காருக்குள் ஏறவில்லை என தெரியவந்துள்ளது.

இதே வாரத்தில் இதை போன்றே மற்றொரு சம்பவமும் Danforth and Birchmount பகுதியில் பதிவாகியுள்ளது, இரண்டு சம்பவத்துக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது தெரியாத நிலையில் பொலிசார் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar