சக நடிகையின் அறுவை சிகிச்சைக்கு உதவிய சமந்தா

தெலுங்கு சினிமாவில் நாயகியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் தேஜஸ்வி மடிவாடா.
இவர் தமிழில் நட்பதிகாரம் என்ற படத்தில் நடித்தவர். இவரது அறுவை சிகிச்சைக்கு நடிகை சமந்தா உதவி செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. தேஜஸ்வி இதுபற்றி கூறியதாவது,
சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தை குடிபோதைக்கு ஆளானதால் அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல கஷ்டங்களை அனுபவித்தேன். இந்நிலையில் எனக்கு டிபி நோய் தாக்கியது. அப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் சமந்தா பெரிய மனதுடன் முன்வந்து சொந்த செலவில் எனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.