வடிவேலுவின் படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி.. வெளியான புதிய தகவல்..!!!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற படங்களில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில், வெளியான டாக்டர் திரைப்படத்தில் இவர் நகைச்சுவை மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
இந்நிலையில், இவர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், நடிகர் வடிவேலு ரெடின் கிங்ஸ்லியை அழைத்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.