Published:Category:

சென்னையில் கனமழை காரணமாக அப்செட்டில் விஜய்.!

#MIvDC

சென்னையில் கனமழை காரணமாக அப்செட்டில் விஜய்.!

கன்னட திரையுலக பவர்ஸ்டாராக இருந்த நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ந் தேதி யாரும் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவருடைய இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி திரைத்துறை சார்ந்தவர்களையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது. நடிகர்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்றும் இணையம் வழியும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் சூர்யா சிவகார்த்திகேயன் சரத்குமார் உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்திருத்தனர்.

இந்நிலையில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் புனீத் ராஜ்குமாரின் மறைவு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை தன் மகள் சௌந்தர்யா துடங்கியிருக்கும் ஹூட் ஆப்பில் வெளியிட்டிருந்தார்.

அனைவருக்கும் வணக்கம்! சிகிச்சை முடிந்து நான் நன்கு குணமாகி வருகிறேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது புனீத் ராஜ்குமார் அவர்கள் அகால மரணமடைந்தார். இந்த தகவல் எனக்கு 2 நாட்கள் கழித்துத் தெரியவந்தது. அதை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை. திறமையான, அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை. நல்ல பேரும் புகழும் உச்சியில் இருக்கும் பொழுது இந்த சிறிய வயதில் நம்மை விட்டு மறைந்த புனீத் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனீத் ராஜ்குமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் நன்றி இவ்வாறு குறிப்பிட்டுஇருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் ரஜினிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.தன் மகளின் ஹூட் செயலியை பிரபலப்படுத்துவதற்காக, இரங்கல் செய்தியை அவர் பயன்படுத்தி கொண்டுள்ளார் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar