Published:Category:

Scarborough பகுதியில் 36 வயதுடைய பெண் படுகொலை!

#MIvDC

Scarborough பகுதியில் 36 வயதுடைய பெண் படுகொலை!

வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் பலியானதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 3:10 மணியளவில் 3988 எல்லெஸ்மியர் சாலையில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் இருந்து அவசர அழைப்பு வந்ததாக  போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு செய்தி வெளியீட்டில் அதிகாரிகள் கூறிதாவது,

ஒரு பெண் அவரது உடலில் காயத்துடன் வீட்டில் காணப்பட்டார். ரொறொன்ரோவைச் சேர்ந்த நபிலா அமின்சாதா என அடையாளம் காணப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரொறன்ரோவைச் சேர்ந்த 24 வயதான கார்லண்ட் வாக்கர் என்பவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். வாக்கர் வெள்ளிக்கிழமை 1911 எக்ளிண்டன் அவென்யூ ஈஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar