Published:Category:

கனேடிய மக்களை உடனடியாக வெளியேற்றம் செய்யும் தூதரகம் - ஹெய்தி நாட்டில் நிலவும் பரபரப்பு!

#MIvDC

ஹெய்தி நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கனேடிய அரசு குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக பாதுகாப்பான சூழல் குறைந்துவருவதைத் தொடர்ந்து இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்புக் குறைபாடு அதிகரிப்பு மற்றும் பயங்கர எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஹெய்தியிலுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கனேடிய சுற்றுலாப்பயணிகளையும் உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

ஹெய்தியின் தலைநகரான Port-au-Prince நகரில் அமைந்துள்ள கனேடிய தூதரகம், ஹெய்தியிலிருக்கும் கனேடியர்களுக்கு உதவுவதற்காக தற்போது செயல்பட்டு வருவதாக கனடா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar